Surprise Me!

TVK தலைவர் Vijay மீது Coimbatore வைஷ்ணவி போலீசில் புகார்.. அசிங்கமாக பதிவிடுவதாக ஆவேசம் | Vaishnavi

2025-07-21 355 Dailymotion



கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக தமிழக வெற்றி கழகம் கட்சியில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்த வைஷ்ணவி என்ற இளம்பெண் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் மீதும் தவெக தொண்டர்கள் மீதும் புகார் அளித்தார். இது குறித்து அவர் கூறுகையில் தவெகவில் இருந்து வெளியேறியது முதல் என்னை பற்றி தவெகவினர் சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும் அவதூறாகவும் கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள். இது சம்பந்தமாக தவெக தலைவர் விஜய் கண்டன, அறிக்கை எதுவுமே வெளியிடவில்லை எனவே விஜய் மீதும் தவெக தொண்டர்கள் மீது புகார் அளித்துள்ளேன் என கூறினார்.

Former Tamizhaga Vetri Kazhagam (TVK) member Vaishnavi, who joined the DMK three months ago, has filed a complaint with the Coimbatore City Police Commissioner's office. Her complaint is against TVK leader Vijay and TVK cadres.

#Vijay #TVK #விஜய் #தவெக #வைஷ்ணவி #VirtualWarriors #TVKVijay #ThalapathyVijay #OneindiaTamil #OIUpdates #NewsUpdate

Also Read

வக்கிரவாதிகள் வாந்தி எடுப்பாங்க.. நீங்க கெத்தா நில்லுங்க! வைஷ்ணவிக்கு ஆதரவாக வந்த டாக்டர்.ஷர்மிளா! :: https://tamil.oneindia.com/news/chennai/vaishnavi-files-police-complaint-against-vijay-and-tvk-supporters-actress-dr-sharmila-extends-supp-722221.html?ref=DMDesc

தவெகவினர் ஆபாச பதிவு.. விஜய் மீது புகாரளித்த வைஷ்ணவி.. கேள்விகளால் லாக் செய்த செய்தியாளர்கள் :: https://tamil.oneindia.com/news/coimbatore/coimbatore-dmk-cadre-vaishnavi-filed-police-compliant-against-vijay-and-tvk-members-722157.html?ref=DMDesc

தவெகவை கண்காணிக்கும் திமுக, அதிமுக! விஜய் கைக்குப் போன ரிப்போர்ட்.. அடுத்து எடுக்கப் போகும் அஸ்திரம் :: https://tamil.oneindia.com/news/chennai/vijay-plans-mega-tn-tour-and-13-000-tvk-rallies-before-2026-elections-722105.html?ref=DMDesc